ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேல்தலில் போட்டியிட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தோல்வியடைந்தார்.
இந் நிலையில் எதிர்காலத்தில் அரசியல் பயணத்தை தொடர விரும்பவில்லை என்றும் தனது தொழிலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம் அவர் 2021 ஜனவரி முதல் கலாநிதி பட்டப்படிப்பை தொடங்கவுள்ளமையும் அவரின் இந்த தீர்மானத்துக்கு ஒரு காரணமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM