இலங்கை சிங்கள சினிமாத்துறையின் பிரபல நடிகர் டெனிசன் குரே இன்று (28.09.2020) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 68 அவது வயதில் டெனிசன் குரே காலமானார். 

டெனிசன் குரேயின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.