கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்றையதினம் (28) கிளிநொச்சி பொலிஸாரினால் ரி 56 ரக துப்பாக்கி  ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பரந்தன் பூநகரி வீதியில்  ஜந்தாவது மைல் கல் பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்க மீட்கப்பட்டுது. 

மீள பயன்படுத்த முடியாத நிலையில் குறித்த துப்பாக்கி காணப்படுகின்றமை குறிப்பிட்டுள்ள நிலையில் இது  தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்