மக்காவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படைவீரர்கள் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதோடு, இத்தீயினால் பாரிய புகை மூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.