மன்னார், மடு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலையொன்று பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உற்பத்தி செய்யப்பட்டிருந்த பல துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.