டுபாயில் உள்ள ஐ.சி.சி தலைமையகத்தில் உள்ள  சில அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டுபாயில் உள்ள ஐ.சி.சி தலைமையகம் சில நாட்கள் தற்காலிகமாக மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.