ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பினார்.

கட்டாருக்கு சொந்தமான QR 656 விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.