சீனாவில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த அண்மைய உலக ஆய்வில் இலங்கை 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

YICAI ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான யிகாய் மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.