இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டதை சேர்ந்த சிறுவர்கள் சில பேர் சேர்ந்து புகையிரத தண்டவாளத்தில் இருந்து ஆற்றல் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது

விபரீதம் அறியாமல், புகையிரதம் வருகிறதா? என்பதை எதிர்பார்த்து தண்டவாளத்தின் வரிசையாக நின்று காத்துக்கொண்டிருக்கும் இவர்கள், புகையிரதம் நெருங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்னர், அனைத்து சிறுவர்களும் ஆற்றில் குதிக்கும் வீடியோ காட்சி பார்ப்பதற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.