மோதர பகுதியிலுள்ள இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டுக் கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 22 வயதுடைய நொச்சிகமம் பகுதியியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் எதற்காக கொலை செய்துக்கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.