தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தே தனது தனிமைப்படுத்தல்களை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.