பாடும் நிலா  எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்  பிரிவு இசைப்பிரியர்களையும் அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆத்தியுள்ள நிலையில், இவரின் இறப்பு குறித்து இந்திய ஜனாதிபதி உட்பட பிரபலங்கள் பலரும் தமது டுவிட்டர் பக்கங்களில் இரங்ளை தெரிவித்து வருகின்றனர்.

இதில், இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தமது டுவிட்டர் பக்கதில், இந்திய இசைத்துறை தமது மெல்லிசை பாடகர்களில் ஒருவரை இழப்பதாக தெரிவித்துள்ளார். 

இத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ .பி.பாலசுப்ரமணியத்தின்  மறைவு மிகவும் துரதிஷ்டமானது. இந்தியா முழுவதும் அவரது பெயர் நிறைந்த ஒன்றாகும் என  தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள் இங்கே,