மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2018 ஆம் ஆண்டு க.பொ.த. (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களை தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://moe.gov.lk/ என்ற கல்வி அமைச்சின் இணையத்தள வழியாகவும் விண்ணப்பிக்க முடியும்.

Sinhala – PDF

Tamil – PDF

English – PDF

Apply Here