கொழும்பில் நாளை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை காலை 8 மணிமுதல் கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர்வழங்கள் மற்றும் வடிகால்கமைப்புச் சபை தெரிவித்துள்ளது.