முதிரை மரக்குற்றிகளை கடத்திய ஒருவர் கைது

Published By: Digital Desk 4

25 Sep, 2020 | 11:52 AM
image

கிளிநொச்சி பூநகரி  பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக முத்திரை குற்றிகளை அறுத்து சூட்சுமமான முறையில் சுத்திகரித்த நீர் போத்தல்களை வினியோகிக்கும் வாகனத்தில் கடத்த முற்பட்டவேளை பூநகரி புலனாய்வு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மரக்கடத்தலானது முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பூநகரி புலனாய்வு பொலிசார் தெரிவித்தனர்.

பூநகரி முழங்காவில் ஜெயபுரம் காட்டுப் பகுதியில் இருந்து மரகுற்றிகளை குறித்த வாகனத்தில் ஏற்றி  வந்துள்ளதாகவும் பூநகரி பொலிசார் தெரிவித்தவுடன் குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி நாலாம் கட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் பெறுமதியான 44 முதிரை குற்றிகள் மற்றும் சுத்திகரித்த நீர் போத்தல்களை வினியோகிக்கும் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பூநகரி பொலிசார்  தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31