ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களறிங்கவுள்ளது.

இப் போட்டியானது இலங்கை நேரப்படி 7.30 மணிக்கு துபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.