தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 205 பேர் விடுவிப்பு!

Published By: R. Kalaichelvan

24 Sep, 2020 | 12:33 PM
image

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 205 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 44,115 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 6,927 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அபுதாபியில் இருந்து 6 பேரும், கட்டாரில் இருந்து 63 பேரும், 287 இலங்கையர்கள்  துபாயில் இருந்தும் மொத்தமாக 356 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

அதேவேளை  இன்று காலை அபுதாபியில் இருந்து மேலும் 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டிற்கு வருகை தந்த அவர்களை கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22