ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா களத்தடுப்பை தேர்வு செய்ய மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

இப் போட்டியானது சார்ஜாவில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.