பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக இதுவரை 6 மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.