அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.