வடக்கு ஆளுநர் பாதுகாப்பு செயலாளருக்கு அவசர கடிதம்! 

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 02:20 PM
image

(எம்.நியுட்டன்)

பொது மக்களின் ஒத்துளைப்பு இருந்தால் தான் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த முடியும் எனத் தெரிவித்த வடக்குமாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் இதனை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் முலம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும் கிராமிய அமைப்புக்களான மாதர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கங்களுடான கலந்துரையாடல் இன்று யாழ் பொது நுலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ர போத அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத நடவடிக்கைகள் குறிப்பாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் பேதைப் பொருட்பாவனைகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் இவை கட்டுப்பாட்டுக்கு வரவில்லை இதனைக் கருத்தில் பாதுகாப்பு செயலருக்கு எனது இணைப்பு செயலாளருடாக கடிதம் எழுதியுள்ளேன் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மாவட்டங்களின்  ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினுடாகவும் அதனை கட்டுப்படத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

 எது எவ்வாறு இருப்பினும் இதனை முற்றாக தடைசெய்வதங்கு பொதுமக்களின் ஒத்துளைப்பு தேவை கிராமங்களில் உள்ள கிராமிய பொது அமைப்புக்கள் இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடிக்க வேண்டும் சட்விரோத செயற்பாடுகள் இடம் பெறுகின்றது எனத் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவியுங்கள் அதிலும் நம்பிக்கையில்லையேன்றால் கிராமிய திணைக்களங்களினுடாக எமக்கு அறிவியுங்கள் எனத் தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56