உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.