நாட்டில் தேங்காய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் புதிய நுட்பத்தில் தேங்காய்கலை சலுகை விலையில் விற்பதற்கு பெருந்தோட்டத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 கொழும்பு உள்பட ஏனைய சில பகுதிகளில் தேய்காய்களை பாராவூர்திகள் மூலம் சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலையாக 60 ரூபா என்ற தேங்காய்களை விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.