ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

குறித்த போட்டியானது சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.