20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மனு தாக்கலை சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.