போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளுக்கு தொடரந்தும் விளமக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த அதிகாரிகளை இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்கத்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு நீதிமன்றம் விளக்கமறிறலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையிலேயே அவர்களின் விளக்கமறியில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.