நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர், ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதை நிவர்த்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.