வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இரு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை  நிதியுதவியாக உலகவங்கி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.