அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது  முன்னாள் மாடல் அழகியான ஏமி டோரிஸ் என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

1997ம் ஆண்டில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் தாம் ட்ரம்ப்பால் பாதிக்கப்பட்டதாக அந்தப் பெண் கூறிய புகாரை ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.

அப்போது ட்ரம்ப்புக்கு வயது 51 என்றும், அவர் இரண்டாவது திருமணம் செய்திருந்ததாகவும் கூறிய வழக்கறிஞர்கள், ஏமி டோரஸ் தனது காதலனுடன் அடிக்கடி ட்ரம்ப்பை சந்திக்க வந்ததாக  தெரிவித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.