பிரபள போதைப்பொருள் வர்தகரான ஜோசாவின் உதவிளார் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அளுத்தகம பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.