பாராளுமன்றம் தபால் நிலையமாக மாறும் அச்சம் - முன்னாள் சபாநாயகர் எச்சரிக்கை

Published By: Vishnu

17 Sep, 2020 | 03:03 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் முன்வைத்துள்ள 20 ஆவது திருத்தம் அனுமதிக்கப்பட்டால் பாராளுமன்றம் தபால் நிலையம் போன்று ஆகிவிடும் என்றுத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளையும் அங்கிகரித்து முத்திரை ஒட்டும் வேளையை மாத்திரமே பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டிவரும் என்றும் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டை கொண்டுசெல்ல  19ஆவது திருத்தத்தில் எந்த தடைகளும் இல்லை. அவ்வாறு இருக்குமானால் அதனை அறிந்துகொள்ள நாங்களும் விருப்பம். அதனால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை அவசரப்பட்டு கொண்டுவந்து நாட்டுக்குள் பிரச்சினையை அதிகரிக்கக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கும் அடிப்படை மாற்றங்கள் எனும் தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22