நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைப்பு : மட்டுவில் சம்பவம்

Published By: Priyatharshan

15 Jul, 2016 | 12:41 PM
image

(சசி)

களுவாஞ்சிக்குடி பொலிஸ்  பிரிவுக்குட்ப்பட்ட  துறைநீலாவணை  பகுதி யில்   நிறுத்தி  வைக்கப் பட்டிட்டிருந்த   மோட் டார் சைக்கிளொன்று  இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.

 தீப்பற்றிய  மோட்டார் சைக்கிள்  அயலவர் களின்  உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பட்டுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பாக  மேலதிக  விசாரணைகளை  களுவாஞ்சிக்குடி  பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38