விசா மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இடைநீக்கம்

By Vishnu

17 Sep, 2020 | 09:15 AM
image

விசா மோசாடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக தனது ஊழியர்கள் குழுவொன்றை தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு ஊழியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஊழியர்களை சேவையிலிருந்து நிறுத்தியுள்ளதாகவும் தற்போது விமான சேவையில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபடவில்லை என்று ஸ்ரீலங்கான ஏயர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் இது தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41