(எம்.ஆர்.எம்.வஸீம்

ஐக்கிய தேசிய கட்சி  அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் அவருக்கு இருந்த காரியாலயத்தை மீள கையளித்துள்ளதுடன் அங்கிருந்த அவருடைய காகிதாதிகளையும் அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

Navin Dissanayake reveals leadership ambitions & calls for leadership  change in UNP

நவீன் திஸாநாயக்கவின் பிரதிகள் சிலரே நேற்று சிறிகொத்தவுக்கு சென்று அவருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் காகிதாதிகளை அங்கிருந்து அகற்றிவிட்டு காரியாலயத்தையும் அங்கு பொறுப்பாக இருப்பவரிடம் கையளித்துவிட்டு, கட்சி தலைமையகத்தில் அவருக்கு இருந்த காரியாலயத்தை மீள கையளித்து அவருக்கு சொந்தமான காகிதாதிகளை அங்கிருந்து அகற்றி இருப்பதாக சிறிகொத்தா வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.