தீப்பிடித்த டயமண்ட்’ கப்பல் உரிமையாளர்களிடம் நஷ்டஈடு கோரியது இலங்கை

Published By: Vishnu

16 Sep, 2020 | 06:40 PM
image

கிழக்கு கடற்பரப்பில் தீ பிடித்த ‘எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கை யொன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளை சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் தபுல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரி டயமண்ட் கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை இழப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தும் வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30