உலகின் புகழ் பெற்ற நிறுவனமான அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் அப்பிள் நிறுவமானது புதிய கைக்கடிகாரங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய கைகடிகாரங்களின் மூலம் இரத்தத்தில் உள்ள ஒக்சிஜன் அளவுகளை கணக்கிட்டு கொள்ளலாம் என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்த புதிய தொழினுட்ப வசதியானது முன்னைய காலங்களை விட அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐபோன் 12 தொடர் வெளியீடு தாமதமாகும் என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.