மஞ்சள் பயிர்ச்செய்கையை வடக்கில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள்

Published By: R. Kalaichelvan

16 Sep, 2020 | 10:33 AM
image

(எம்.நியூட்டன்)

வடக்கில் மஞ்சலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை நாம் பயிர் செய்வதற்கு ஏற்ப விதை இனங்களை பெற்றுத்தருமாறுவிவசாய அமைச்சரிடம் யாழ்.மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோதே அவர்கள் இக் கோரிக்கையை முன் வைத்தார்கள்

கொரோனாத்தாக்கத்தின் பின்னர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியுள்ளது .

அதிலும் குறிப்பாக மஞ்சளுக்கு அதிக தட்டுப்பாடு கடும் விலை அதிகரிப்பும் காணப்படுகின்றது எனவே இந்த மஞ்சளை வடக்கில் நாம் பயிரிடுவதற்கு விதை இனங்களையும் இதர வசதிகளையும் அதற்கான செயல்முறைகளையும் தந்துதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27