தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 224 பேர்  வீடு திரும்பவுள்ளனர்

Published By: R. Kalaichelvan

20 Sep, 2020 | 10:32 AM
image

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 224 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

அந்தவகையில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான பூசா தனிமைப்படுத்தல் நிலையம் , இராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையம், பியாகம தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் புனாணை தனிமைப்படுத்தல் நிலையம் , பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் சிகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இவ்வாறு தனது தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 224 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 41,192 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.

 மேலும் 6,255 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர்.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய முன்தினம் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33