வற்வரி உயர்வுக்கெதிராக கொழும்பு புறக்கோட்டை வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.