சிறைச்சாலைக்குள் பாதணிகளில் புகையிலையை மறைத்து எடுத்துச் சென்ற இருவர் கைது

Published By: Digital Desk 4

15 Sep, 2020 | 05:48 PM
image

(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு பாதணிகளில் புகையிலையை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்கிழமை கைதிகளை பார்வையிடுவதற்காக சென்ற நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதியொருவரை பார்வையிடுவதற்காக சென்ற சந்தேகத்திற்கிடமான நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரின் பாதணியிலிருந்து 10 புகையிலை துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவளை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்வையிடுவதற்காக சென்ற இன்னுமொரு நபரின் பாதணியிலிருந்தும்  புகையிலை துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு மற்றும் பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் ...

2024-12-11 18:37:22
news-image

எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக...

2024-12-11 17:31:13
news-image

மர்ம காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் தாய்...

2024-12-11 18:23:40
news-image

மோட்டார் சைக்கிள் - ஜீப் வாகனம்...

2024-12-11 18:03:42
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பி. ...

2024-12-11 18:39:14
news-image

சுகாதார, வெகுசன ஊடகத்துறை மீதான மக்கள்...

2024-12-11 17:36:54
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட...

2024-12-11 17:44:29
news-image

சீன இராணுவ விஞ்ஞான அகடமி ஆய்வாளர்கள்...

2024-12-11 17:29:18
news-image

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகள்...

2024-12-11 18:33:29
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2024-12-11 17:43:58
news-image

மஹர சிறையில் கொலை செய்யப்பட்ட கைதிகளுக்கு...

2024-12-11 17:41:01
news-image

யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர்...

2024-12-11 17:33:20