வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால்  கைதுசெய்ய்பட்டுள்ளார்.

No description available.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து தீலிபனுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தியபோதே சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.