மஸ்கெலியா பஸ் தரிப்பிட பொது மலசலகூடத்தில் குளவி கூடு கட்டியுள்ளமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், மஸ்கெலியா தனியார் மற்றும் அரச பஸ் தரிப்பிடத்தில் பொது மலசலகூட கூரை பகுதியில் குளவி கூடு கட்டி உள்ளமையால் அம்மலசலகூடத்திற்கு செல்லும் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பொது மக்கள் அச்சத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தற்போது பலத்த காற்றுடன் கூடிய வானிலை காணப்படுவதால் எந்நேரத்திலும் குறித்த குளவி கூடுகள் கலைவதற்கான வாய்ப்பு உள்ளமையால் உடன் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM