ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், ருவான் விஜேவர்தனவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிய நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தன இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது