20 ஆவது திருத்தம் குறித்து ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவதானம்

Published By: Vishnu

14 Sep, 2020 | 04:07 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட்  இலங்கையின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைபு அவதானம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 45 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க அமர்வில் பேசியபோதே பச்லெட், இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கையின் மனித உரிமைகளுக்கான கடமைகள் குறித்த தனது கவலைகளையும் பச்லெட் இதன்போது வெளிப்படுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37