சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட  கசிப்பு மீட்பு ;  இருவர் தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

14 Sep, 2020 | 02:20 PM
image

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில்   வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சட்டவிரோத கசிப்பு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் சுமார் முப்பதாயிரம் மில்லி லீற்றர் வரையான கசிப்பினையும் மீட்டுள்ளனர்

கிளிநொச்சி ஏ-35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று (14-09-2020) மதியம்   வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த  சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றினை வழி மறித்த சமயம்  பொலிசாரின் சைகையை மீறி  தப்பி ஓடியதையடுத்து அதனைத் துரத்திச் சென்ற போது  குறித்த இருவரும் முரசுமோட்டை அணைக்கட்டு வீதிக்கச் சென்று தப்பியோட முடியாமல்  மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கொண்டுவந்த கசிவையும் கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

 இதனையடுத்து பொலீசார் இவர்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலித்தீன் பை ஒன்றிலும்  பாடசாலை புத்தகப் பை ஒன்றிலும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட கசிப்பினையும் மீட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50