புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அவர்களின் பெயர் விபரங்கள் முன்னர் வகித்த பதவிகள்
1. திரு.டப்ளியு.ஏ.பெரேரா - மாவட்ட நீதிபதி
2. திருமதி சீ.மீகொட - மாவட்ட நீதிபதி
3. செல்வி ஏ.ஐ.கே.ரணவீர - மாவட்ட நீதிபதி
4. செல்வி.கே.எஸ்.எல்.ஜயரத்ன - தலைமை நீதிவான் நீதிமன்ற நீதிபதி
5. திரு.ஆர்.எஸ்.ஏ.திசாநாயக்க - நீதவான் நீதிமன்ற நீதிபதி
6. திரு.டப்ளியு.எம்.எம்.தல்கொடபிடிய - மாவட்ட நீதிபதி
7. செல்வி டி.டப்ளியு.டப்ளியு.எம்.ஆர்.சி.பி.குமாரி தேல - மாவட்ட நீதிபதி
8. திரு.எச்.எஸ்.பொன்னம்பெரும - மாவட்ட நீதிபதி
9. செல்வி எஸ்.ஐ.காலிங்கவன்ச - மேலதிக மாவட்ட நீதிபதி
10. திரு.டி.ஏ.ஆர்.பத்திரன - நீதவான் நீதிமன்ற நீதிபதி
11. திருமதி.என்.டி.விக்ரமசேகர - அரச சிரேஷ்ட சட்டத்தரணி
12. திருமதி.ஏ.ஜி.யு.எஸ்.என்.கே.செனவிரத்ன - அரச சிரேஷ்ட சட்டத்தரணி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM