தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார்.

நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார்.