இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் மொஹமட் ஹம்மத்ல்லா தார் ஸய்த் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அவர்களை  பாராளுமன்றத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பில் பராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார். சந்திப்பின் இறுதியில் சபாநாயகர் தேநீர் விருந்துபசாரமொன்றையும் வழங்கினார்.