செப்டம்பர் 14 முதல் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் முன்னுரிமை பஸ் பாதை முறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.