திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை இன்று(8) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
![]()
கந்தளாய், ஜயந்திகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கந்தளாய், கிண்ணியா மற்றும் அக்போபுர, முள்ளிப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் பல கடைகளை உடைத்து திருடிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை நாளை(9) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM